விருது பெற்ற உலக திரைப்படங்கள் இனி அமேசான் ப்ரைம் வீடியோவில் பல மொழிகளில்

அமேசான் ப்ரைம் வீடியோ திறமைக்கான ஒரு இடமாக இருப்பதற்கான குறிக்கோள் கொண்டுள்ளது. இது நாடெங்கிலும் தனித்தன்மையான, சினிமா சார்ந்த குரல்கள் கொண்ட பலதரப்பட்ட படைப்பாளிகளின் ஒரு பரவலான தொகுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. பொழுதுபோகக்கு மார்கெட் இடத்தை உருவாக்குவதை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக, அமேசான் அதன் வீடியோ-ஆன்-டிமாண்ட் திரைப்பட வாடகை சேவையை, ப்ரைம் வீடியோ ஸ்டோரையும் அறிமுகப்படுத்தியது.

வாடிக்கையாளர்கள் இப்போது பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு) அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களையும் முன்னதாகவே பார்க்கலாம்.

உலகெங்கிலும் இருந்து பிரபலமான திரைப்படங்களின் (விருது வென்ற) ஒரு செழுமையான கேட்டலாகை உள்ளடக்கியுள்ளது. ப்ரைம் வீடியோவின் வாடிக்கையாளர் அடித்தடம் மேலும் விரிவடையத் தயாராக உள்ளது , ஏனென்றால் டிவிஓடி வாடகை சேவை அனைத்து ப்ரைம் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஒரு ப்ரைம் உறுப்பினர் அல்லாத யாருக்கும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் அனைத்து மொழிகளிலும் முன்னதாகவே திரைப்படங்களை வாடகைக்கு எடுத்து பார்க்கலாம் மற்றும் வாடகை சேவை ப்ரைம் வீடியோ. காம் மற்றும் ப்ரைம் வீடியோ ஆப்பில் ஸ்டோர் டேப் வழியாக பயன்படுத்தலாம்.