Day: April 23, 2022

CINEMA NEWS

ஸ்ரீதேவியின் கணவர்  குடும்பத்திற்குப் படங்கள் கொடுக்கிறார்கள் – கே. ராஜன் குமுறல்

சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ  ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா   இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த ஆல்பத்தை  ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர். இவ்விழாவில் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்” என்றார். தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, இங்கே இயக்குநர் பேரரசு வந்திருக்கிறார்.  நானும் […]

Read More
CINEMA NEWS

ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ஐங்கரன் திரைப்படம்

ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில்ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இரண்டு […]

Read More
CINEMA NEWS

ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டமாய் குழந்தைகள் கொண்டாடும் “அக்கா குருவி” திரைப்படம்

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்  ‘அக்காகுருவி’.  இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  பிரபல தியேட்டர் நிறுவனமான PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது.ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள், […]

Read More
VIDEOS

‘கட்டில்’ திரைப்பட பாடல் உருவாக்கம்

மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுத பாடல் உருவாக்கத்தை சுவாரஸ்யமாக இந்த வீடியோவில் காணலாம்.சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம், விரைவில் ஆடியோ ரிலீஸ், தொடர்ந்து திரையரங்குகளில் வரவிருக்கிறது. இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

Read More
CINEMA NEWS

“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது. 2022  ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து,  ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய […]

Read More
CINEMA NEWS

பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கீர்த்தி சுரேஷ் !

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில்  “சாணிக்காயிதம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்… “சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும்  வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை […]

Read More
VIDEOS

SAANI KAAYIDHAM – Official Teaser

Read More
CINEMA NEWS

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில்  “சாணிக்காயிதம்”

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில்  “சாணிக்காயிதம்” (SaaniKaayidham) திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ ! பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். “சாணிக்காயிதம்”  திரைப்படத்தின் […]

Read More