Day: April 6, 2022

CINEMA NEWS

ZEE-5 OTT தளத்தில் புதிய தொடர்கள்

ஜீ-5 தளத்தில்தமிழின் முன்னணி வெற்றி பட இயக்குநர்களின் தொடர்கள் வெளிவரவுள்ளது இது குறித்து திரு. புனித் மிஸ்ரா President – ZEE-5 கூறியதாவது.., எங்களின் அடுத்தடுத்த படைப்புகள் மற்றும் நடிகர்களை பற்றிய சிறப்பம்சங்களை பற்றி கூறியதாவது..,“இந்தியாவின் ஓடிடி தளங்களில்  ஜீ5 உடைய வளர்ச்சி எதிர்பார்ப்புகளையும் தாண்டியதாக அமைந்துள்ளது,  எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தமிழ் மொழியில் எங்களது படைப்புகளுக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் தெளிவான சிந்தனை மற்றும் யுக்திகள் இணைந்து சிறந்த […]

Read More
CINEMA NEWS

OTT தளத்தில் பிரபல இயக்குநர்களின் தொடர்கள்  

ஜீ-5 தளத்தில்தமிழின் முன்னணி வெற்றி பட இயக்குநர்களின் தொடர்கள் வெளிவரவுள்ளது இது குறித்து திரு சிஜு பிரபாகரன் Chief Cluster Officer – South, ZEE-5 கூறியதாவது..,  ..,ஜீ5-க்காக வலுவான கதைகளை உருவாக்குவதில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம். எங்கள் வலுவான நிபுணத்துவம் மற்றும் சந்தை மதிப்பை கருத்தில்கொண்டு,  பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களை  ஜீ5 வழங்குகிறது. இந்த வருடம் இன்னும் பல கதைகள் ஆச்சர்யமூட்டும் வகையில் இருக்கும். 10 க்கும் மேற்பட்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் பிளாக்பஸ்டர் […]

Read More
CINEMA NEWS

ZEE-5 OTT தளத்தின் புதிய பரிமாணம்

ஜீ-5 தளத்தில்தமிழின் முன்னணி வெற்றி பட இயக்குநர்களின் தொடர்கள் வெளிவரவுள்ளது குறித்து ZEE-5 Chief Business Officer திரு. மணீஷ் கல்ரா கூறியதாவது…  “ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த பன்முக படைப்புகளை விரும்பும் ரசிகர்களை கவர்ந்திருப்பது  , ஜீ5 நிறுவனத்துக்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த உத்வேகமாக உள்ளது,  எங்களின் படைப்புகளுக்கு தமிழ் மக்களிடையே கிடைத்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,  தமிழ் கலைஞர்களை முன்னிறுத்தி ஜீ5 தமிழ் திரைத்துறையில்  ஏற்படுத்தியுள்ள தாக்கம் உலகளாவிய வரவேற்பை பெற்றுள்ளது, […]

Read More
CINEMA NEWS

OTT தளத்தில் வெற்றிமாறனின் தொடர்

ஜீ-5 OTT தளத்தில் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன்  பல ஒரிஜினல்  தொடர்கள் வரவுள்ளது. ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் […]

Read More
CINEMA NEWS

அருண் விஜய் நடிக்கும் “ஓ மை டாக்”

அருண் விஜய் நடிக்கும் “ஓ மை டாக்” மூன்று தலைமுறை வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வெளிவரயிருக்கிறது.இந்தப் படம், பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே, 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது. மும்பை ஏப்ரல் 6, 2022 :  இன்று பிரைம் வீடியோ உலகப் புகழ்பெற்ற, வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த படமான ” ஓ மை […]

Read More
VIDEOS

Gatta Kusthi – Official Motion Poster

Read More
MOVIE LAUNCH

சுனைனா நடிக்கும் புதிய படம் “ரெஜினா”

ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கை, போராட்டங்களை யதார்த்தமாக படம் பிடித்து காட்டும் திரைப்படமாக தயாராகி வெளிவரவுள்ளது. ரெஜினா படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் இதுகுறித்து பேசியதாவது… நான் ஒரு தொழிலதிபர். திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்என் ( SN youtube ) என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான டோமின் டி சில்வா இப்படத்தின் […]

Read More
CINEMA NEWS

நடிகர் அஜ்மல், சிவாஜி பேரன் துஷ்வந்த் நடிக்கும் “தீர்க்கதரிசி”

படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் நடிகர் அஜ்மல். தற்போது ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். “தீர்க்கதரிசி” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த், “மத்திய சென்னை”, “காட்டு பய சார் இந்த காளி” படங்களின் மூலம் பலரின் […]

Read More