
‘கட்டில்’ திரைப்பட பாடல் உருவாக்கம்
- editor tdcinema
- 23 April 2022
மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் எழுத பாடல் உருவாக்கத்தை சுவாரஸ்யமாக இந்த வீடியோவில் காணலாம்.சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம், விரைவில் ஆடியோ ரிலீஸ், தொடர்ந்து திரையரங்குகளில் வரவிருக்கிறது. இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.
Read More
“லக் இல்ல மாமே”- ஜாலியான வீடியோ பாடல் !
- editor tdcinema
- 19 April 2022
ஒரு மருத்துவர்(பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின்(அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது. நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம்(சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை.பாடலின் வரிகள் 2010-ன் பாப் கலாச்சாரத்தை ஒத்து அமைக்கபட்டுள்ளது, இதில் ஹீரோ அவனது காதலை வெளிபடுத்த முடியாததை பற்றி கூறுவது போன்று எழுதபட்டுள்ளது. இந்த வித்தியாசமான கான்செப்ட்க்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக […]
Read More