
த்ரில்லர் டிராமாவாக உருவாகும் ”அண்ணபூர்ணி”
- editor tdcinema
- 7 April 2022
KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் “அண்ணபூர்ணி”. இன்று பூஜையுடன் இனிதே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். ஒளிப்பதிவு – […]
Read More
சுனைனா நடிக்கும் புதிய படம் “ரெஜினா”
- editor tdcinema
- 6 April 2022
ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கை, போராட்டங்களை யதார்த்தமாக படம் பிடித்து காட்டும் திரைப்படமாக தயாராகி வெளிவரவுள்ளது. ரெஜினா படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் இதுகுறித்து பேசியதாவது… நான் ஒரு தொழிலதிபர். திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்என் ( SN youtube ) என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான டோமின் டி சில்வா இப்படத்தின் […]
Read More