|

தேறுமா ‘நந்தி’?

‘கல்லூரி’ அகில் “ரேணிகுண்டா’ சனுஷா இணைந்து நடித்திருக்கும் படம் ‘நந்தி’. ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் தான் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ‘வணங்கிச் செல்’என்னும் சப்டைட்டிலுடன் வெளிவரும் இந்தப் படத்தின் விளம்பரம் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் இந்தப் படம் பற்றி “இந்தப் படமும் கதை களமும் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும்” என்கிறார்.

படம் வந்தா தெரிஞ்சிடப் போகுது…

  • Share/Bookmark

Tags:

1 Response for “தேறுமா ‘நந்தி’?”

  1. I truly loved this brilliant article. Please continue this awesome work. Regards, Duyq.

Leave a Reply